கடையில் விற்கின்ற ஹெல்த் மாவுகளில் கெடாமல் இருப்பதற்காக கெமிக்கல் சேர்க்கப்பட்டிருக்கும்
மேலும் எந்த பொருளை எவ்வலவு விகிதம் சேர்க்க வேண்டும் என்பது யாரும் அறியவில்லை
சர்க்கரையா கோதும சப்பாத்தி சாப்பிடு,கேழ்வரகு கூழ் குடி இது பெறும் தவறு இப்படி சாப்பிட்டு வருபவர்களை கேளுங்கள் பித்த மிகுதியால் மூலம்,பித்த வெடிப்பு கை கால் எரிச்சல் என்று பிட்த்த நோய்களால் அவதிப்படுவார்கள்
அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருள் எனர்கியை தந்தாலும் பல பேர் மூட்டு வலி வாயு பிடிப்புகளால் அவயுறுவார்கல் காரணம் என்ன? வைத்திய சாஸ்திரத்தை படித்து ப்பாருங்கள் கேடு தானியங்களால் விளையும் தீமைகளை அறிவீர்கள்.
அதை எல்லாம் மனதில் கொண்டு
R.P.OM SUPER POWER HAEALTH mix ஐ தயாரித்துள்ளேன்
இதில் உள்ள விட்டமின்கள்
தாதுப்புகள் எதிலும் இல்லை கிடைத்தற்கரிய
வித்துக்கள்
பூக்கள்
வேர்கள்
பட்டைகள்
தானியங்கள்
கிழங்குகள்
மூலிகைகள்
கீரை வகைகள்
பிசின்கள்
இவைகளை எந்த அளவிற்கு சேர்க்க வேண்டுமோ அந்த சேர்த்து இருக்கிறேன் உலகில் உள்ள சத்துமிக்க எல்த் பவ்டரில் இது தலையாயது என்று என்னால் அடித்து கூறமுடியும்,
உடல் தசை பெருக்க உடற்பயிற்சிகூடத்தில் வழங்கப்படுகின்ற பொருட்க்ளில் மாமிசம்,கெமிக்கல்கல் எல்லாம் சேர்க்கப்படுகின்றன
பயன் படுத்தும் விதம்
1.சோற்றையே அல்லது வெறும் டிஃபனையே சாப்பிட்டு விட்டு நோய்க்கு ஆளாவதை விட ஒரு வேளை உணவாக கூழ் அல்லது கஞ்சி செய்து குடிக்கலாம்
2.மாலை வேளைகளில் சூப்பாக பயன்படுத்தலாம்
3.டீத்தூளுக்கு பதிலாக பனை வெல்லம் சேர்த்து குடிக்கலாம்
4.இரவில் பாலில் கலந்து தாம்பயத்திற்கான பானமாக பயன்படுத்தலாம்
இதன் சிறப்பு உடலின் ராஜ உறுப்புகளுக்கான சிறந்த போஷாக்கு
1.கிட்னிக்கான போஷாக்கு
2.இதயத்திற்கான போஷாக்கு
3.கல்லீரலுக்கான போஷாக்கு
4.மண்ணீரலுக்கான போஷாக்கு
5.நுரையீரலுக்கான போஷாக்கு
6.மூளைக்கான போஷாக்கு
7.இரத்தத்திற்கான போஷாக்கு
8.பாலியல் ஆற்றலுக்கான போஷாக்கு
9.கர்ப்பைபைக்கான போஷாக்கு
மேலும் இதன் சிறப்பு
1.ரத்தத்தை சுத்திகரிக்கும்
2.உடலில் உள்ள துர் கிருமிகளை அழிக்கும்
3.நரம்புகளுக்கும் எலும்ம்புகளுக்கும் வலுவளிக்கும்
4.கெட்ட கொழுப்புகளை அகற்றும்
5.செல்களை இளமையாக வைத்திருக்கும்
6.எந்த நோய்க்கு நீங்கள் மருந்து எடுத்துக்கொண்டாலும் இதுவும் சேர்ந்து துணை புரியும்
7.மனதுக்கு உற்சாகத்தை தரும்
எல்லா உறுப்புகளுக்கும் செல்களுக்கும் மனதுக்குமான உற்சாக பானம் இது
இது ஒரு சர்வ ரோக நிவாரணி உணவு கட்டுப்பாடு,தியானம் ,யோகாவுடன் கண்ட கண்ட உணவுகளை தவிர்த்து இந்த R.P.OM SUPER POWER HAEALTH POWDER ஐ பயன் படுத்தி வந்தாலே போதும் உடலுக்கு வேறு காயகல்பம் எதுவும் தேவை இல்லை
எந்த நோயும் விரைவில் குணமடைவதை கண்கூடாக காணலாம்
1/2கி 2000 ரூபாய்
