வெள்ளி, 25 ஜனவரி, 2013

விஸ்வரூப லாபம்

யோகா தியானம்,மூலிகை மூலம் சிறிய முதலீட்டில் பெரிய லாபம் வாங்களேன் கொஞ்சம் ஒக்காந்து பேசலாம் .உங்க முதலீடு 100% லாபம் தரும் என்னிடம் விஷயம் இருக்கு எனக்கு முதலீடு பண்ணி பாருங்களேன்.
*************
என்னிடம் சினிமா  துரைகும் கதை இருக்கிறது  போலி  சாமியார் தன்னை நிரூபிக்கும் கதை
 ஒரு காதலன்  இதயம் ,கண் ,சிறு நீரகத்தை உயரோடிருக்கும்போதே தானம் வழங்குகிற கதை

பிறகு ஹோலி வுட் ஸ்டோரி நெறைய இருக்கு சும்மா சொல்லல என் கதை எப்பவும் 100 % பக்கா என்ன சினிமா காரங்க மாதிரி சொல்ல தெரியாது ,கதை எல்லாமே புதுமைதான் பழைய சாயல் எங்கயும் இருக்காது . ஒரு நம்பிக்கை நம்பி என்னை தொடர்பு கொள்ளுங்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக